Saturday 11 November 2017

அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோவில், 62, தாமுநகர், புலியகுளம்,கோவை -641045

அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில்



மூலவர்          :               வரசித்தி விநாயகர்
                உற்சவர்          :               வரசித்தி விநாயகர்
                அம்மன்/தாயார்      :               -
                தல விருட்சம்           :               -
                தீர்த்தம்           :               -
                ஆகமம்/பூஜை          :               காரண ஆகமம்
                பழமை             :               500 வருடங்களுக்குள்
                புராண பெயர்              :              
                ஊர்      :               புலியகுளம்
                மாவட்டம்    :               கோயம்புத்தூர்
                மாநிலம்         :               தமிழ்நாடு

                பாடியவர்கள்:           
                                 

                                 
                 திருவிழா:   
                                 
                புரட்டாசி சனிக்கிழமைகள், அன்னாபிேஷகம், கார்த்திகை சோமவார சங்காபிேஷகம், ஸ்ரீ மகா கால பைரவாஷ்டமி லட்சார்ச்சனை, கார்த்திகை ஜோதி, வைகுண்ட ஏகாதேசி, ஸ்ரீ ஆருத்ரா தரிசனம், அனுமன் ஜெயந்தி, தைபூசம், சூரசம்காரம் ஷண்முகார்ச்சனை, மகா சிவராத்திரி, வைகாசி விசாகம், ஆடி வெள்ளிக்கிழமை, நவராத்திரி
                                 
                 தல சிறப்பு
                                 
                                 
                                 
                திறக்கும் நேரம்:     
                                 
                காலை: 6.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை: 5 மணி முதல் 8 மணி வரை.       
                                 
                முகவரி:        
                                 
                அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோவில், 62, தாமுநகர், புலியகுளம்,கோவை -641045               
                                 
                போன்:             
                                 
                +91 9843048472               
                                 
                 பொது தகவல்:        
                                 
                கிழக்கு திசை நோக்கி மூலவர் சன்னதி உள்ளது. கோவில் தல வாசல் தெற்கு பக்கம் நோக்கி உள்ளது.  

                                 

                பிரார்த்தனை            
                                 
                காரிய தடைகள் நீங்க, திருமண தடை நீங்க, வழக்குகள், பூமி சம்பந்தமான பிரச்சனைகள் தீர, பித்ருதோசம் நீங்க, புத்திர பாக்யம், ஆயுஷ்ய ேஹாமம், அஷ்டமி தினத்தில் ஸ்ரீ காலபைரவர் வழிபாடு, சாந்தி ஹேமம், குரு பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி சிறப்பு வழிபாடுகள் .

               


               
                நேர்த்திக்கடன்:       
                                 
                விநாயகருக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்கிறார்கள்.               
                                 
                 தலபெருமை:          
                                 
                இத் திருக்கோவில் அபிராமி அம்மை உடனமர், ஸ்ரீ அமிர்த கடேச பெருமான் வீற்றிருப்பதால் இங்கு உக்ரரத சாந்தி, சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் போன்ற விஷேச ஹேமங்கள் நடைபெறும்.
                 
                                 
                  தல வரலாறு:         
                                 
                தாங்கள் செய்யும் செயல்களில் எந்த வித விக்னங்களும் வராமல் இருக்க விநாயகர் துணை வேண்டும் என்ற எண்ணத்தில் தாமு நகர் குடியிருப்பு வாசிகளால் உருவாக்கப்பட்டது.

                                 


No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer